Tuesday, October 6, 2020

வெங்காயத்துவையல்

Ingredients:
  • 1 - 2 பெரிய வெங்காயம் - நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • 4 - 5 மிளகாய் வற்றல்
  • புளி பேஸ்ட் 1 ஸ்பூன்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் உளுந்து
  • உப்பு
  • கொஞ்சம் எண்ணெய்


Method:
  • வாணலி இல் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
  • கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல், புளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
  • கடுகு உளுந்தை தாளித்து இதன் மேல் கொட்டி கலக்கவும்.
  • சுவையான 'வெங்காயத்துவையல் ' ரெடி.
  • சாதத்துடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும், சப்பாத்தியுடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்.

No comments:

Blog Archive