Tuesday, October 6, 2020

கொள்ளு துவையல்

Ingredients:
  • கொள்ளு 1 கப்
  • பூண்டு 2 - 4 பற்கள்
  • தனியா 1 டீ ஸ்பூன்
  • சீரகம் 1 டீ ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் 2 -4
  • உப்பு
  • கொஞ்சம் எண்ணெய்
  • கறிவேப்பிலை


Method:
  • கொள்ளை நன்கு அலசி, அது முழ்கும் படி தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ( 3 -4 விசில்கள் வரும் வரை)
  • வேகவிட்டு ஆறவைக்கவும்.
  • வாணலி இல் எண்ணைவிட்டு, உப்பு தவிர மற்ற எல்லாம் போட்டு வறுக்கவும்.
  • வெந்த கொள்ளை தண்ணிரை வடிகட்டிவிட்டு , வறுத்ததையும் சேர்த்து உப்பு போட்டு அரைக்கவும்.
  • 'கொள்ளு துவையல்' ரெடி.
  • சாதத்தில் நெய்விட்டு இதையும் போட்டு சாப்பிடலாம்.


Notes:
  • சிலர் கொள்ளை வறுத்தும் செய்வார்கள்.

No comments:

Blog Archive