Tuesday, October 6, 2020

பருப்புத்துவையல் அல்லது சவரத்துவையல்

Ingredients:
  • துவரம் பருப்பு 1 கப்
  • உப்பு
  • கொஞ்சம் எண்ணெய்


Method:
  • வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பை போட்டு வறுக்கவும்.
  • நன்றாக 'மொரு மொரு 'பாக, கருக்காமல் வறுக்கவும்.
  • உப்புடன் சேர்த்து மிக்சி இல் 'மட்டா' தன்னறி விட்டு அரைக்கவும்.
  • அவ்வளவுதான், 'பருப்பு துவையல்' தயார்.
  • பொதுவாக இதை நாங்கள் 'காரமான பூண்டு ரசம்' செய்யும்போது செய்வோம்.
  • வேண்டுமானால் வெந்தய குழம்பு அல்லது வத்தக்குழம்பு செய்யும்போதும் செய்யலாம்.
  • காரமே இல்லாததால் குழந்தைகள் இதை ரொம்ப விரும்புவர்கள்.

No comments:

Blog Archive