Tuesday, October 6, 2020

நெல்லிக்காய் துவையல்

Ingredients:
  • முழு நெல்லிக்காய் - ஐந்து - கொட்டைகளை எடுத்துவிடவும்.
  • மிளகாய் வற்றல் 2 - 4
  • அல்லது பச்சை மிளகாய் 3 - 4
  • பெருங்காயபொடி - கால் டீஸ்பூன்
  • தேங்காய் துருவல், எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு


Method:
  • மிளகாய் வற்றல் அல்லது பச்சை மிளகாய், பெருங்காய பொடி, தேங்காய் துருவல், எலுமிச்சைச் சாறுஎல்லாவற்றையும் உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்து, கடைசியாக நெல்லிக்காய் சேர்த்து ஒரு சுற்றுசுற்றி எடுத்தால் அருமையான நெல்லிக்காய் துவையல் ரெடி.
  • செய்வதும் சுலபம் ருசியும் அபாரம்

No comments:

Blog Archive