- அரு நெல்லிக்காய் - 1 கப் கொட்டைகளை எடுத்துவிடவும்.
- மிளகாய் வற்றல் 7 - 8
- அல்லது பச்சை மிளகாய் 3 - 4
- பெருங்காய பொடி - கால் டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணை தாளிக்க
- கடுகு 1/2 ஸ்பூன்
Method:
- வாணலி இல் என்னைவிட்டு, கடுகு மிளகாய் வற்றல் தாளிக்கவும்.
- தாளித்த மிளகாயை மட்டும் எடுத்துக்கொண்டு அத்துடன், பெருங்காய பொடி, உப்பு என எல்லாவற்றையும் போட்டு மிக்ஸியில் அரைத்து, கடைசியாக நெல்லிக்காய் சேர்த்து ஒரு சுற்றுசுற்றி எடுத்தால் அருமையான அரு நெல்லிக்காய் துவையல் ரெடி.
- வாணலி இல் உள்ள கடுகை இத்துடன் சேர்த்து கலக்கவும்.
- செய்வதும் சுலபம் ருசியும் அபாரம்
- இப்போ அரு நெல்லிக்காய் சீசன் இதை செய்து பாருங்களேன் !
No comments:
Post a Comment