- வெள்ளை எள்ளு – 1 கப்
- தேங்காய் துருவல் – அரை கப்
- மிளகாய் வற்றல் – 6 - 8
- புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 1 டீ ஸ்பூன்
Method:
- வாணலி இல் எண்ணெய் இல்லாமல் எள் 'பட பட' வென வெடிக்கும் வரை வறுத்துக்கொள்ளவும்.
- பிறகு தேங்காய் ஈரம் போக வறுத்துக்கொள்ளவும்.
- பிறகு சிறிது எண்ணெய் விட்டு மிளகாயை வறுக்கவும்.
- வறுத்தப் பொருட்கள் ஆறிய பிறகு மிக்சியில் போட்டு புளி பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- அவ்வளவு தான் மணமான எள் துவையல் தயார்.
No comments:
Post a Comment