- 2 கப் புழுங்கல் அரிசி
- 2 கப் பச்சரிசி
- 2 கப் உளுத்தம் பருப்பு
Method:
- எல்லாவற்றையும் நன்கு களைந்து வடிகட்டி வைக்கவும்.
- அது காய்ந்ததும், எல்லாவற்றையும் கொஞ்சம் கொர கொரப்பாக, மிக்சி இல் அரைத்துக்கொள்ளவும்.
- பிரிட்ஜ் இல் வைத்துக்கொள்ளவும்.
- இட்லி செய்ய வேண்டும் என்றால் தேவையான அளவு எடுத்துக்கொண்டு, அதில் சோடா உப்பு கொஞ்சம் மற்றும் உப்பு போட்டு வென்னிரைக் கொட்டி நன்கு கலந்து வைக்கணும்.
- 10 - 12 மணிநேரம் கழித்து பொங்கி இருக்கும் அப்போ இட்லி வார்க்கலாம்.
No comments:
Post a Comment