Thursday, October 8, 2020

புழுங்கலரிசி இட்லி

Ingredients:
  • புழுங்கலரிசி – 2 கப்
  • முழு உளுத்தம் பருப்பு - அரை கப்
  • உப்பு - ருசிக்கேற்ப.


Method:
  • அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள்.
  • உப்பு சேர்த்து நன்கு கையால் கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள். 
  • பிறகென்ன இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டியது தான்.


Notes:
  • இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி
  • மாவில்தான் இருக்கிறது.

No comments:

Blog Archive