Wednesday, October 7, 2020

வெந்தய குழம்பு

Ingredients:
  • உளுந்து, கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பு தலா 1 டீ ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் 6 -8
  • கடுகு 1/2 ஸ்பூன்
  • வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
  • கறிவேப்பிலை
  • புளி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு
  • எண்ணை


Method:
  • தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளிக்கவும்.
  • புளி பேஸ்ட் + தண்ணீர்விடவும்.
  • நன்கு கொதித்ததும் இறக்கவும்.
  • ரொம்ப டேஸ்டி யான குழம்பு இது

No comments:

Blog Archive