- 1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
- 1 டீ ஸ்பூன் மிளகு
- 1 டீ ஸ்பூன் சீரகம்
- 2 டீ ஸ்பூன் துவரம் பருப்பு
- 1 டீ ஸ்பூன் கடுகு
- கறிவேப்பிலை
- பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
- மஞ்சள் பொடி
- உப்பு
- 2 ஸ்பூன் நெய்
Method:
- மிளகு, சீரகம் மற்றும் துவரம் பருப்பு இவைகளை பொடித்து வைக்கவும்.
- வாணலி இல் நெய்விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 1 டம்ளர் தண்ணீர் விட்டு, புளி பேஸ்ட் போட்டு கலக்கவும்.
- பொடித்து வைத்துள்ள பொடி பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு போடவும்.
- நன்கு கொதித்ததும் இன்னும் 1/2 கப் தண்ணீர் விட்டு விளாவி, ஒருகொதி வந்ததும் இறக்கவும்.
- சுடு சாதத்துடன் நெய்விட்டு பரிமாறவும்.
No comments:
Post a Comment