- இஞ்சி சாறு 1 /4 கப்
- வேக வைத்த துவரம் பருப்பு அரை கப்
- கடுகு 1/2 ஸ்பூன்
- சீரகம் 1 ஸ்பூன்
- மிளகு 1 ஸ்பூன்
- தக்காளி 2 - 4 ( விதைகள் நீக்கவும்)
- மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
- பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
- உப்பு
- கறி வேப்பிலை 1 ஆர்க்
- நெய் 2 ஸ்பூன்
Method:
- வாணலி இல் நெய்விட்டு கடுகுதாளிக்கவும்.
- நறுக்கி வைத்துள்ள தக்காளி மட்டும் கறிவேப்பிலை போடவும்.
- கொஞ்சம் வதங்கினதும், 1 டம்பளர் தண்ணீர்விட்டு வேக வைத்த பருப்பை போட்டு கரைக்கவும்.
- அதில் பெருங்கயப்போடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு போடவும்.
- நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
- ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு மற்றும் சீரகத்தை போடவும்.
- இஞ்சி சாறை விடவும் .
- அது ஒரு இரண்டு நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
- உங்களது இஞ்சி ரசம் தயார்.
- சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
- வேண்டுமானால் சூப் போல ஒரு கப் குடிக்கலாம்.
Notes:
- இஞ்சி சாறு விட்டதும் ரொம்ப கொதிக்க விடாதிங்கோ. கசந்துவிடும். இந்த ரசம் வயறு சரி இல்லாத போதும வைத்து சாப்பிடலாம். தக்காளிக்கு பதில் எலுமிச்சை உபயோகிக்கலாம். புளிததண்ணீரிலும் செய்யலாம்.
No comments:
Post a Comment