- ரசப்பொடி 1 - 1 1/2 ஸ்பூன்
- புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்
- வேக வைத்த துவரம் பருப்பு அரை கப்
- தாளிக்க:
- கடுகு 1/2 ஸ்பூன்
- சீரகம் 1 ஸ்பூன்
- தக்காளி 1 ( விதைகள் நீக்கவும்)
- மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
- பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
- உப்பு
- கறி வேப்பிலை 1 ஆர்க்
- நெய் 2 ஸ்பூன்
- உடைத்த மிளகு மற்றும் சிறகம் 2 டீ ஸ்பூன்
Method:
- வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
- 1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
- அதில் ரசப்பொடி, பெருங்கயப்போடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு போடவும்.
- நறுக்கி வைத்துள்ள தக்காளி மட்டும் கறிவேப்பிலை போடவும்
- நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
- ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு மற்றும் சீரகத்தை போடவும்.
- மீண்டும் அது கொதிக்கட்டும், ஒரு 4 -5 நிமிடம் கழித்து வெந்த பருப்பை தண்ணீர் விட்டு கரைத்து விடவும்.
- அது ஒரு இரண்டு நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
- உங்களது சீரக ரசம் தயார்.
- சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
- வேண்டுமானால் சூப் போல ஒரு கப் குடிக்கலாம்; சளி இருமலுக்கு நல்லது.
No comments:
Post a Comment