- 10 - 15 குண்டு மிளகாய்
- 800gm தனியா
- 200gm மிளகு
- 200gm துவரம் பருப்பு
- 2 - 3 தேக்கரண்டி சீரகம்
Method:
- மேல் கூறிய எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு 'கர கரப்' பாக அரைக்கவும்
- 'ரச பொடி ' ரெடி.
Notes:
- மேல் கூறிய சாமான்களுடன் மஞ்சள் பொடி யும் போடலாம். நான் எப்பொழுதும் ரசம் வைக்கும் போது பருப்புடன் போடுவேன். உங்களுக்கு விருப்பமானால் மேல் கூறிய சாமான்களுடன் பத்து பல் பூண்டும் போட்டு அரைக்கலாம். ஆனால் அப்படி அரைத்தால், ரசப்பொடியை fridge இல் வைக்கணும். ஏன் என்றால் அது சற்று ஈரபசையுடன் இருக்கும்.
No comments:
Post a Comment