- இஞ்சி 2 இன்ச்
- தக்காளி 1
- புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
- ரசப்பொடி 1 ஸ்பூன்
- உப்பு
- கறிவேப்பிலை
- நெய் 1 ஸ்பூன்
- கடுகு 1/2 ஸ்பூன்
- சீரகம் 1/2 ஸ்பூன்
- மஞ்சள் பொடி
- பெருங்காயப்பொடி
Method:
- வாணலி இல் நெய்விட்டு கறிவேப்பிலை, கடுகு, சீரகம் போட்டு தாளிக்கணும்.
- 2 டம்ளர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் போட்டு கலக்கவும்.
- உப்பு மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி, ரசப்பொடி, துண்டாக்கப்பட்ட தக்காளி, துருவின இஞ்சி எல்லாம் போட்டு கொதிக்கவிடவும்.
- மீண்டும் 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவணும்.
- அது கொதித்ததும் இறக்கிடணும்.
- அவ்வளவு தான் 'டேஸ்டி ரசம் ' ரெடி
No comments:
Post a Comment