- 1 கப் பூண்டு பற்கள்
- 2 ஸ்பூன் புளி பேஸ்ட்
- 1/2 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தய பொடி (தேவையானால் )
- 10 - 12 மிளகாய் வற்றல்
- உப்பு
- கொஞ்சம் எண்ணை
- கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
Method:
- வாணலி இல் எண்ணை விட்டு பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும்.
- மிக்சி இல் புளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
- தண்ணீர் ரொம்ப மட்டாக விடவும்.
- வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
- அவ்வளவுதான் பூண்டு துவையல் ரெடி.
Notes:
- கொஞ்சம் காரம் கம்மியா போட்டால் , பிள்ளை பெற்றவர்களுக்கு தரலாம். தாய்ப்பால் நன்கு சுரக்கும் பூண்டு சேர்த்தால் :)
No comments:
Post a Comment